THE DETAILS, BEAUTIFULLY SIMPLE
Discover your plan
Explore the scheme details below. Our team is here to help you get started.
பெமினா தங்கம் வெள்ளி மாளிகை
மாதாந்திர சீட்டு திட்டம் – வாடிக்கையாளர்களுக்கான முழுமையான விளக்கம்
v வாடிக்கையாளர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப மாதந்தோறும் செலுத்தக்கூடிய தொகையைத் தேர்வு செய்து, 12, 15, 18, 21 அல்லது 25 மாத காலத் திட்டத்தில் சேரலாம். தேர்வு செய்த மாதாந்திர தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும்.
v ஒவ்வொரு திட்டத்திற்கும் முதலில் “நீங்கள் செலுத்திய தொகை” கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின், நகை எடுக்கும்போது விரும்பினால் செலுத்தக்கூடிய “கூடுதல் தொகை” கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டையும் சேர்த்த மொத்த மதிப்பு, திட்டத்தில் பெறக்கூடிய தொகையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு எளிய உதாரணம்
1. ₹1,000 மாதாந்திர திட்டம் – 15 மாதங்கள்: 15 மாதங்களில் நீங்கள் செலுத்தும் தொகை ₹15,000. நகை எடுக்கும்போது விரும்பினால் ₹5,000 கூடுதலாக செலுத்தலாம்.
2. அவ்வாறு செலுத்தினால் மொத்தமாக ₹20,000 மதிப்பில் தங்க நகை / வெள்ளிப் பொருள் / நாணயம் கூலி சேதாரம் இன்றி முழுமையாக பெற்று கொள்ளலாம்.
3. அதே முறையில், கீழே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு மாதாந்திர தொகைக்கும் 12, 15,
18, 21 மற்றும் 25 மாதத் திட்டங்களின் செலுத்தும் தொகை, கூடுதல் தொகை மற்றும் பெறக்கூடிய மொத்த மதிப்பு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்
1. மாதாந்திர தவணையை திட்ட விதிமுறைகளின்படி தவறாமல் செலுத்த வேண்டும்.
2. நகை எடுக்கும் போது கூடுதல் தொகை செலுத்த வேண்டுமா என்பது வாடிக்கையாளரின் எண்ணங்கள் பொறுத்தது.
3. திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த மதிப்பை தங்கம், வெள்ளி நகைகள் அல்லது நாணயமாக 100% கூலி சேதாரம் இன்றி பெற்று கொள்ளலாம்.
4. விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கூலி / சேதாரம் இல்லாத சலுகை திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டது.
மாதாந்திர சீட்டு தொகை – 500/-
மாதாந்திர சீட்டு தொகை – 1000/-
மாதாந்திர சீட்டு தொகை – 1500/-
மாதாந்திர சீட்டு தொகை – 2000/-
மாதாந்திர சீட்டு தொகை – 2500/-
மாதாந்திர சீட்டு தொகை – 3000/-
மாதாந்திர சீட்டு தொகை – 4000/-
மாதாந்திர சீட்டு தொகை – 5000/-
மாதாந்திர சீட்டு தொகை – 10000/-
மாதாந்திர சீட்டு தொகை – 15000/-
A little guidance?
Let us help you choose a plan that feels right for you.
Visit our showroom 
