THE DETAILS, BEAUTIFULLY SIMPLE
Discover your plan
Explore the scheme details below. Our team is here to help you get started.
பெமினா தங்கம் வெள்ளி மாளிகை
தங்க நகைச் சீட்டுத் திட்டத்தின் சரித்திர நாயகன் எனப்பெயரெடுத்து...
பெமினா தங்கம் வெள்ளி மாளிகை உங்களின் ஆதரவால் கடந்த 9 சீட்டுத்திட்டத்தில் 2 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பதை கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
சீட்டுத் திட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக...
v பரிசுப் பொருட்களோடு தங்கம், வெள்ளி...
v கூலி, சேதாரம் இல்லாமல் தங்கம், வெள்ளி...
v ஏகப்பட்ட போனஸோடு தங்கம், வெள்ளி...
v நகையாகவும், நாணயமாகவும் தங்கம், வெள்ளி...
மாதம் ரூ. 400 திட்டம்
உங்கள் விருப்பத்திற்கேற்ப மாதம் ரூ. 400 வீதம் 25 அல்லது 30 மாதங்கள் செலுத்தவேண்டும்.
பரிசுப் பொருட்கள் / மாதத் தேர்வுகள்
Ø 5 மாதம் – 3 பீஸ் ஹாட் பாக்ஸ்
Ø 10 மாதம் – பெல்ஜியம் பைப் தூக்கு
Ø 15 மாதம் – பத்மா தூக்கு
Ø 20 மாதம் – பெல்ஜியம் பவாளி
Ø 25 மாதம் – ஸ்டிராங் சம்படம்
25-ஆம் மாதத் தேர்வுகள்
1.
Option – 1
அனைத்து பரிசு பொருட்களும் வேண்டுமெனில் 25-ஆம் மாதம் ரூ.10,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக கூலி சேதாரத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
2.
Option – 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வேண்டாமெனில், 25-ஆம் மாதம் ரூ.10,000 + 2 மாத போனஸுடன் ரூ.10,800 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3.
Option – 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் தங்கம் மற்றும் வெள்ளி நாணயமாக வேண்டுமெனில், 25-ஆம் மாதம் ரூ.10,000 + 4 மாத போனஸுடன் ரூ.11,600 மதிப்பிற்கு 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
30-ஆம் மாதம் வரை தொடரும் விருப்பங்கள்
1. Option – 1
அனைத்து பரிசு பொருட்களும் பெற்று 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.12,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
2. Option – 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல், 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.12,000 + 5 மாத போனஸுடன் ரூ.14,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3. Option – 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல், 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.12,000 + 8 மாத போனஸுடன் ரூ.15,200 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
மாதம் ரூ. 800 திட்டம்
உங்கள் விருப்பத்திற்கேற்ப மாதம் ரூ. 800 வீதம் 25 அல்லது 30 மாதங்கள் செலுத்த வேண்டும்.
பரிசுப் பொருட்கள் / மாதத் தேர்வுகள்
Ø 5 மாதம் – வால்மவுண்ட் மேக்கப் ஸ்டாண்ட்
Ø 10 மாதம் – சிக்கன் பாக்ஸ்
Ø 15 மாதம் – 2 பீஸ் பெல்ஜியம் பைப் தூக்கு
Ø 20 மாதம் – வீனஸ் பவாளி
Ø 25 மாதம் – 10 லிட்டர் SS பானை
25-ஆம் மாதத் தேர்வுகள்
1.
Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் வேண்டுமெனில் 25-ஆம் மாதம் ரூ.20,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக கூலி சேதாரத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
2.
Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வேண்டாமெனில், 25-ஆம் மாதம் ரூ.20,000 + 2 மாத போனஸுடன் ரூ.21,600 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி,சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3.
Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் தங்கம் மற்றும் வெள்ளி நாணயமாக வேண்டுமெனில், 25-ஆம் மாதம் ரூ.20,000 + 4 மாத போனஸுடன் ரூ.23,200 மதிப்பிற்கு 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
30-ஆம் மாதம் வரை தொடரும் விருப்பங்கள்
1.
Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் பெற்று 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.24,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
2.
Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.24,000 + 5 மாத போனஸுடன் ரூ.28,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3.
Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.24,000 + 8 மாத போனஸுடன் ரூ.30,400 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
மாதம் ரூ. 1,500 திட்டம்
உங்கள் விருப்பத்திற்கேற்ப மாதம் ரூ. 1,500 வீதம் 25 அல்லது 30 மாதங்கள் செலுத்த வேண்டும்.
பரிசுப் பொருட்கள் / மாதத் தேர்வுகள்
Ø 5 மாதம் – 7 பீஸ் சர்விங் டிஸ்
Ø 10 மாதம் – துபாய் ஹாட் பாக்ஸ்
Ø 15 மாதம் – காப்பர் வாட்டர் கண்டெய்னர்
Ø 20 மாதம் – 2 பீஸ் கிரேவி பாட்
Ø 25 மாதம் – 5 லிட்டர் செராமிக் குக்கர்
25-ஆம் மாதத் தேர்வுகள்
1.
Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் வேண்டுமெனில் 25-ஆம் மாதம் ரூ.37,500 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக கூலி சேதாரத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
2.
Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வேண்டாமெனில், 25-ஆம் மாதம் ரூ.37,500 + 2 மாத போனஸுடன் ரூ.40,500 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3.
Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் தங்கம் மற்றும் வெள்ளி நாணயமாக வேண்டுமெனில், 25-ஆம் மாதம் ரூ.37,500 + 4 மாத போனஸுடன் ரூ.43,500 மதிப்பிற்கு 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
30-ஆம் மாதம் வரை தொடரும் விருப்பங்கள்
1.
Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் பெற்று 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.45,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
2.
Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் ரூ.45,000 + 5 மாத போனஸுடன் ரூ.52,500 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3.
Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் ரூ.45,000 + 8 மாத போனஸுடன் ரூ.57,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
மாதம் ரூ. 2,500 திட்டம்
உங்கள் விருப்பத்திற்கேற்ப மாதம் ரூ. 2,500 வீதம் 25 அல்லது 30 மாதங்கள் செலுத்த வேண்டும்.
பரிசுப் பொருட்கள் / மாதத் தேர்வுகள்
Ø 6 மாதம் – டிரஸ்ஸிங் டேபிள்
Ø 13 மாதம் – 4 பீஸ் ஸ்டோரேஜ் டிரம்
Ø 19 மாதம் – அலுமினியம் லேடர்
Ø 25 மாதம் – டேபிள் டாப் கிரைண்டர்
25-ஆம் மாதத் தேர்வுகள்
1. Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் வேண்டுமெனில் 25-ஆம் மாதம் ரூ.62,500 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக கூலி சேதாரத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
2. Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வேண்டாமெனில், 25-ஆம் மாதம் ரூ.62,500 + 2 மாத போனஸுடன் ரூ.67,500 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3. Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் தங்கம் மற்றும் வெள்ளி நாணயமாக வேண்டுமெனில், 25-ஆம் மாதம் ரூ.62,500 + 4 மாத போனஸுடன் ரூ.72,500 மதிப்பிற்கு 100%
கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
30-ஆம் மாதம் வரை தொடரும் விருப்பங்கள்
1.
Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் பெற்று 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.75,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
2.
Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.75,000 + 5 மாத போனஸுடன் ரூ.87,500 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3.
Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.75,000 + 8 மாத போனஸுடன் ரூ.95000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
மாதம் ரூ. 5,000 திட்டம்
உங்கள் விருப்பத்திற்கேற்ப மாதம் ரூ. 5,000 வீதம் 25 அல்லது 30 மாதங்கள் செலுத்த வேண்டும்.
பரிசுப் பொருட்கள் / மாதத் தேர்வுகள்
Ø 8 மாதம் – ஸ்மார்ட் சைக்கிள்
Ø 16 மாதம் – சிம்னி
Ø 25 மாதம் – 32” ஆண்ட்ராய்டு டிவி
25-ஆம் மாதத் தேர்வுகள்
1.
Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் வேண்டுமெனில் 25-ஆம் மாதம் ரூ.1.25,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக கூலி சேதாரத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
2.
Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வேண்டாமெனில், 25-ஆம் மாதம் ரூ.1,25,000 + 2 மாத போனஸுடன் ரூ.1,35,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி,சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3.
Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் தங்கம் மற்றும் வெள்ளி நாணயமாக வேண்டுமெனில், 25-ஆம் மாதம் ரூ.1,25,000 + 4 மாத போனஸுடன் ரூ.1,45,000 மதிப்பிற்கு 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
30-ஆம் மாதம் வரை தொடரும் விருப்பங்கள்
1.
Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் பெற்று 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.1,50,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
2.
Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.1,50,000 + 5 மாத போனஸுடன் ரூ.1,75,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3.
Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.1,50,000 + 8 மாத போனஸுடன் ரூ.1,90,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
மாதம் ரூ. 10,000 திட்டம்
உங்கள் விருப்பத்திற்கேற்ப மாதம் ரூ. 10,000 வீதம் 25 அல்லது 30 மாதங்கள் செலுத்த வேண்டும்.
பரிசுப் பொருட்கள் / மாதத் தேர்வுகள்
Ø 8 மாதம் – ஸ்மார்ட் மொபைல் போன்
Ø 16 மாதம் – வாக்கிங் பேடு டிரெட்மில்
Ø 25 மாதம் – டபுள் டோர் பிரிட்ஜ்
25-ஆம் மாதத் தேர்வுகள்
1. Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் வேண்டுமெனில் 25-ஆம் மாதம் ரூ. 2,50,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக கூலி சேதாரத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
2. Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வேண்டாமெனில், 25-ஆம் மாதம் ரூ. 2,50,000 + 2 மாத போனஸுடன் ரூ.2,70,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி,சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3. Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் தங்கம் மற்றும் வெள்ளி நாணயமாக வேண்டுமெனில், 25-ஆம் மாதம் ரூ.2,50,000 + 4 மாத போனஸுடன் ரூ.2,90,000 மதிப்பிற்கு 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
30-ஆம் மாதம் வரை தொடரும் விருப்பங்கள்
1.
Option - 1
அனைத்து பரிசு பொருட்களும் பெற்று 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.3,00,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
2.
Option - 2
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.3,00,000 + 5 மாத போனஸுடன் ரூ.3,50,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
3.
Option - 3
எந்தப் பரிசுப் பொருட்களும் வாங்காமல் 30-ஆம் மாதம் வரை சீட்டைத் தொடர்ந்தால் ரூ.3,00,000 + 8 மாத போனஸுடன் ரூ.3,80,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை 100% கூலி, சேதாரம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
A little guidance?
Let us help you choose a plan that feels right for you.
Visit our showroom 
