Timeless traditions. Beautiful beginnings.
Join Plan

FEMINA PURCHASE PLANS

Deposit Scheme

← All purchase plans

THE DETAILS, BEAUTIFULLY SIMPLE

Discover your plan

Explore the scheme details below. Our team is here to help you get started.

பழசுக்கு……… புதுசு………

திட்ட விதிமுறைகள்

Ø  உங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை அல்லது தங்க நாணயங்களை எந்த நிலையில் இருந்தாலும் எந்த தரத்தில் இருந்தாலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்த பட்ச முதலீடு 12 மாதங்களாகும்.

Ø  தங்களுடைய பழைய தங்க நகைகளின் தரத்திற்கேற்ப (டஸ்ட் வெயிட் குறையும் )22 கேரட் தங்கமாக கணக்கிட்டு பாஸ்புக் எண்ட்ரி வைத்து தரப்படும்.

Ø  தாங்கள் முதலீடு செய்தவுடன் அதற்குண்டான எண்ட்ரியினை பாஸ்புக்கில் வரவு வைத்துக் கொள்ள வேண்டும். பாஸ்புக் தொலையாமல் மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். திட்டத்தினை முடித்துக் கொள்ள பாஸ்புக் மிகமிக அவசியம்.

Ø  முதலீடு செய்யும்போதே தங்களுடைய முதலீட்டு மாதத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

Ø   திட்டத்தின் முடிவில் தங்கள் முதலீட்டிற்கான தங்கம் மற்றும் போனஸ் தொகைக்குண்டான தங்கத்தினை, தாங்கள் தேர்வு செய்த முதிர்வு மாதத்தில் 916 Hallmark தங்க நகைகளாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கூலி சேதாரம் கிடையாது. GST வரியும் கிடையாது. GST வரியினை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்.

Ø  முதலீடு செய்பவர்கள் தங்களுடைய ஆதார் நகலினை கண்டிப்பாக கொடுத்து தான் திட்டத்தினை முடித்துக் கொள்ளவேண்டும்.

Ø   தற்போது தங்கத்திற்கு நடைமுறையில் உள்ள GST வரி 3% மட்டுமே நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும், GST வரியில் உயர்வு ஏற்பட்டால் வாடிக்கையாளர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Ø   12 மாதங்களுக்கு முன்பே திட்டத்தினை முடித்துக் கொள்ள விரும்பினால் தாங்கள் முதலீடு செய்த தங்கத்திற்கு மட்டுமே தங்க நகைகளாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு கூலி, சேதாரம் உண்டு, GST யினை தாங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Ø   தாங்கள் தேர்வு செய்த முதலீட்டு காலத்தினை மேற்க்கொண்டு நீட்டித்து தொடர விரும்பினால் நிர்வாகத்திற்கு தெரிவித்து பாஸ்புக்கில் எண்ட்ரி வைத்துக் கொள்ள வேண்டும்

Ø  பழைய தங்க நகை அல்லது நாணயத்தை முதலீடு செய்ய விரும்பினால் பொருளின் உபயோகத்திற்கேற்ப அழுக்கின் எடையை குறைத்துவிட்டு மீதம் இருக்கும் எடையை முதலீடு செய்து கொள்ளலாம்

Ø  Old Coin or Old Jewel
                  12 மாதம் - சேதாரம் இல்லை
                                       செய்கூலி இல்லை
                                       GST உண்டு
                  15 மாதம் - சேதாரம் இல்லை
                                       செய்கூலி இல்லை
GST நிர்வாகமே ஏற்றுக்கொள்ளப்படும்
         



A little guidance?

Let us help you choose a plan that feels right for you.

Let’s talk ↗
← Explore all purchase plans
✧   Thoughtful craftsmanship✧   Timeless designs✧   Personal service✧   Made for your moments
Let's talk

+91 93458 83355

+91 93458 83355

100% HUID BIS Hallmark